Browsing Category

News

‘பிளாக் கோல்டு’, யாரும் அறிந்திடாத ஒரு புது உலகம்! – இயக்குனர் தீரன் அருண்குமார்!

எப்போதும் கதைதான் ஹீரோ. சொல்லப்படாத.., வியப்பூட்டும் கதைகள் இங்கு நிறைய உண்டு. நம் அன்றாட வாழ்வில் சாதாரணமாக கடந்து போகும் சில விசயங்கள் கூட மிகப்பெரிய வணிகம், நிழல் உலகிற்கு தொடர்புடையதே.. இதுவரை யாரும் சொல்லாத.. அறிந்திடாத ஒரு புது உலகம்…

“தி பாரடைஸ்”: நானியின் ஜடால் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி கதாப்பாத்திரத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும்  வரவேற்பைப் பெற்று வருகிறது. நானி வித்தியாசமான  தோற்றத்தில், இதுவரை தோன்றாத மாறுபட்ட ஒரு வேடத்தில்…

28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த டிஸ்கோ சாந்தி

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'புல்லட்' படத்தை தயாரித்துள்ளார். விறுவிறுப்பான அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லராக…

மலை கிராம மக்களின் வலி: வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய ‘கெவி ! இயக்குனர் பெருமிதம்!!

பல வருடங்களாக கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வருகின்ற, தமிழகத்தில் இருக்கும் வெள்ளக்கெவி என்கிற ஒரு மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘கெவி’ என்கிற படத்தை இயக்கியவர் தான் இயக்குநர் தமிழ்…

நடிகை தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்?

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூபாய் 1000 கோடி ஊழல் நடந்ததாக  அமலாக்கத்துறை குற்றம் சாட்டி அது தொடர்பாக அடுத்தடுத்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . தமிழ் நாட்டில் இச் சம்பவம் பெரும் புயலை ஏற்படுத்தியது . இந்நிலையில்,ஆந்திராவில் அதேபோல்…

ரசிகர்களுக்கு ‘அக்யூஸ்ட்’ படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்!

‘ஜேஷன் ஸ்டுடியோஸ்’ சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம்…

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் எம்.பி.’திடீர்’ சந்திப்பு !

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் நீதி மய்யம் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான கமல்ஹாசன்.சந்தித்துப் பேசியுள்ளார் .டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் கமல்ஹாசன். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர்…

வார் 2 : ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடல் வெளியானது

 'வார் 2'  ஹ்ரித்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் என இருவருக்கு இடையேயான நடன மோதல் பாடலான 'ஜனாபே ஆலி' (தமிழில் களாபா) இந்த பாடலின் சிறு க்ளிம்ஸ் வீடியோவை தற்போது யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில், இந்திய சினிமாவில்…

ஆபாச படக் காட்சி : நடிகை ஸ்வேதா மேனன் மீது கேரள போலீசார் வழக்கு!

மலையாள திரையுலகில் ரதிநிர்வேதம், களிமண், சால்ட் அண்ட் பெப்பர் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா மேனன்.இவர்  தமிழிலும்  சிநேகிதியே ,சந்தித்த வேளை, நான் அவன் இல்லை 2, துணை முதல்வர், அரவான் ஆகிய படங்களில்…

தெலுங்கு திரையுலகில் களமிறங்கும் யோகிபாபு!

தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார். எப்போதும் தனது நேர்த்தியான நகைச்சுவையுடன்…