Browsing Category

News

மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கிய ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’!

லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பான புரோடக்ஷன் நம்பர் 27 இன்று இனிதே துவங்கியது. தமிழக மக்களின் இதயங்களை தனது நகைச்சுவையால் கொள்ளை கொண்ட "புகழ்" கதாநாயகனாக நடிக்க எதிர் நாயகனாக முரட்டு நகைச்சுவை மன்னன்  ரவி மரியா…

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல். கமல் ஹாசன் மனுத்தாக்கல்!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும்,…

தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘துண்டு பீடி’!

தமிழில் கபளீகரம், ஐ அம் வெயிட்டிங் மற்றும் மலையாளத்தில் இத்திகார கொம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில்,  சி.பியூலா மகிழ் தயாரித்துள்ள படம் 'துண்டு பீடி’.. தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். தலைவாசல் விஜய்,…

அஜித் வாங்கிய கனவு காரின் விலை ரூ.15 கோடி!

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரருமான நடிகர் அஜித் குமாரிடம் ஏற்கனவே சில காஸ்ட்லீ கார்கள் இருந்தாலும் தற்போது தனது கனவு கார் ஒன்றை வாங்கியுள்ளார். மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்,ரூ.15 கோடி விலையுள்ள இந்த வகை கார்,…

கலைப்புலி எஸ். தாணுவின் பேரன் ஆதித்யன் – பிரித்திகா திருமணம் !

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் பேரன் ஆதித்யன் - பிரித்திகா ஆகியோரது திருமணம் இன்று காலை சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. இந்த திருமணத்தில், நடிகர்கள் பிரபு ,ராம்குமார், துஷ்யந்த், இளவரசு ,…

சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!  பரபரக்கும் ‘சின்ன மருமகள்’ நெடுந்தொடர்!

தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "சின்ன மருமகள்". மக்களிடம் பெரும் வரவேற்பைப்…

இணையத்தில் தீயாக பரவும் ‘அக்யூஸ்ட்’ பிரம்மாண்ட‌ பேருந்து சண்டைக்காட்சி !

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. 'அக்யூஸ்ட்’…

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கு நன்றி ! ‘தக்லைப்’ படவிழாவில் கமல் நெகிழ்ச்சி!!

உலக நாயகன் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில், 'தக் லைப்' படக்குழு இன்று காலை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசன் பேசுகையில், ''…

இளையராஜா – நாசர் கூட்டணியில் உருவாகும் ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ !

இசைஞானி இளையராஜா இசையில், நாசர் நடிக்கும் புதிய படம், ‘கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி’ தந்தை - மகன் கதை! கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயரான படங்களுக்கு எப்பவும் மக்களிடத்தில் மதிப்பு அதிகம் இருக்கும். அன்று தொடங்கி இன்று, லப்பர்…

பாக்யராஜ் நடிக்கும் “ஆனந்த வாழ்க்கை”!

ஆழியாறு அறிவுத் திருக்கோயில் உடன் இணைந்து உலக சமுதாய சேவா சங்கம்  தயாரித்துள்ள புதிய படம், “ஆனந்த வாழ்க்கை”..இப்படத்தில், இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ் கதைநாயகனாக நடிக்க, இவருடன் மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு…