Browsing Category

News

ஜூலை 4ல் “பறந்து போ” ஊரெல்லாம் சூரியகாந்தி பூத்திருக்கும்.! இயக்குனர் ராம்.

எதார்த்தமான படங்கலின் மூலம் ரசிகர்கலின் மனதில் இடம் பிடித்துள்ள இயக்குனர் ராம் . "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக…

ஜின்னுடைய தொடர்பு எனக்கும் இருக்கிறது! – ‘ஜின் தி பெட்’ இசை விழாவில், பவ்யா தரிகா!

‘வேலன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜின் - தி பெட்'  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. டி ஆர்…

விஜய் கனிஷ்காவுக்கு மலேசியாவில் சிறந்த ‘அறிமுக’ நடிகருக்கான விருது!

'Rising Star' விஜய் கனிஷ்காவுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான மதிப்புமிக்க விருதானது - சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற எடிசன் விருதுகள்-2025-இல், அவரது நடிப்பில் 2024-ஆம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படமான 'ஹிட் லிஸ்டில்' தலைசிறந்த…

பேட்மிட்டன் வீராங்கனை டூ நடிகை: குயின்சி ஸ்டான்லி!

தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையான குயின்சி ஸ்டான்லி, மாடலாகவும், நடிகராகவும், ரியாலிட்டி ஷோ பிரபலமாகவும் மாறி, இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய புதிய நட்சத்திரமாகவும் இருக்கிறார். விளையாட்டு, ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு…

‘மெட்ராஸ் மேட்னி’ ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது.! 

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ்  வாழக்கையை பிரதிபலிக்கும்,  அழகான டிராமாவாக உருவாகியுள்ள  'மெட்ராஸ் மேட்னி'…

விண்வெளி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த ரஜினிகாந்த்!

ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வேளச்சேரியில் உள்ள தி ஆஸ்ரம் பள்ளி யில்  " விண்வெளி அறிவியல் பாடம்" தொடர்பான கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதனை  ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இருவரும் பார்வையிட்டு…

தமன்னாவிற்கு கன்னட அமைப்பினர் ‘திடீர்’ எதிர்ப்பு!

மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை நியமித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கடந்த .1916ஆம் ஆண்டு மைசூர் அரச குடும்பத்தினரால் மைசூர் சாண்டல் சோப் தொழிற்சாலை பெங்களூரில் தொடங்கப்பட்டது. இதன்பின் 1918ஆம் ஆண்டு…

ஆர்த்தி கொலை மிரட்டல் விடுத்தாரா ? பாடகி கெனிஷா ‘பகீர்’ புகார்!

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் தான்  தற்போது திரையுலகினர் மற்றும் சமூக வலைத்தளங்களில்  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு பக்கம்  ஆர்த்தி அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டு ரவி மோகன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை…

‘டிமாண்டி காலனி’ 3 : -இயக்குநர் அஜய் ஞானமுத்து.புதிய அப்டேட்!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'டிமான்டி காலனி' .இப்படத்தல் அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு இரவில் வீட்டிற்குள் நடக்கும்…

லஞ்சத்தால் ஒரு இளைஞனின் கதை ” உ யி ர் மூ ச் சு “!

ஜோரா சினிமாஸ்  நிறுவனம் சார்பில், மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி தயாரித்துள்ள படம்தான் " உயிர் மூச்சு" ஜோதிமணி கதை வசனத்தையும், வெங்கடேஷ் ஒளிப்பதிவையும், கமல் நடன பயிற்சியையும், விஷ்ணு மகேஷ் இணை இயக்கத்தையும் பிராட்வே சுந்தர், ஐ. செல்வகுமார்…