Browsing Category

News

எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது! -ஆர். கே.செல்வமணி

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் சார்பில்  MY INDIA மாணிக்கம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் "  வரும் மார்ச் 14 ஆம் தேதி…

வடிவேலு வாயில் விரலை விட்டு ஆட்டிய பிரபுதேவா..வைரலாகும் வீடியோ!

நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா முதன்முறையாக சென்னையில்  நடத்திய நடன நிகழ்ச்சியில். தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, பாக்கியராஜ், மீனா, அதிதி ஷங்கர், ரம்பா, சாக்‌ஷி அகர்வால், சாண்டி மாஸ்டர், தனுஷின் மகன்கள்…

பையனூர் திரைப்படநகருக்கு கலைஞர் நுழைவாயில்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து தலைவர் என்.ராமசாமி (எ) முரளிராமநாராயணன் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது .. தமிழ் திரைப்படத் துறையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய…

 ‘வருணன்’:காட் ஆஃப் வாட்டருக்காக குரல் கொடுத்த சத்யராஜ்!

'யாக்கை' பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன்  தயாரித்துள்ள புதிய படம், 'வருணன்' (காட் ஆப் வாட்டர்) இப்படத்தில் நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன் துஷ்யந்த்  கதாநாயகனாக நடிக்க, 'பிக் பாஸ்' கேப்ரியல்லா  கதாநாயகியாக நடிக்கிறார்.  …

பெயரை மாற்றினார் கவுதம் கார்த்திக்!

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது பெயரை "ரவி மோகன்" என்று மாற்றிய நிலையில், நடிகர் கவுதம் கார்த்திக்கும் தனது பெயரையும் மாற்றியுள்ளார்  நடிகர் கார்த்திக்கின்  மகன் கவுதம் கார்த்திக் தற்போது, "மிஸ்டர் எக்ஸ்" என்ற படத்தில்  ஆர்யாவுடன் இணைந்து…

தனுஷ் நடிக்கும் படத்தின் கதை இது தான்!- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தொடர்ந்து அடுத்ததாகஇட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.  விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை தொடர்ந்து,சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா…

ஜெயலலிதா வீட்டில் நடிகர் ரஜினிகாந்த்!

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.24) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்குச்…

ரவி மோகன் – டாக்டர் ஐசரி கே. கணேஷ் தொடங்கி வைத்த  ‘ சட்டி கறி’ உணவகம்!

'சட்டி கறி  ' உணவகம் -  ஈரோடு பகுதியில் பிரபலமான ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகளுக்காகவே சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் மற்றும்…

‘தமுகு’ – பாடலுக்கு ஆடிய,  இமான் – ஆண்ட்ரியா!

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’. இப்படத்திற்காக ‘தமுகு’ எனும் சிறப்பு பாடல் உருவாக்கப்பட்டு…

உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாகும் மடல், ஹாரர் படம்.!

( Collectius ) கலெக்டியஸ் குழுமத்தின் – நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக இருந்துவரும்  பிரசாந்த் ஜேசன் சாமுவேல் தனது புதிய தயாரிப்பு நிறுவனமான PJS பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக   தயாரிக்கும் படம் ” மடல் ” சிலநேரங்களில் சில மனிதர்கள்,…