Browsing Category
News
சன்னி தியோல், கோபிசந்த் மலினேனி கூட்டணியின் அதிரடி ஆக்சன் திரைப்படம் “ஜாட்” !
பாலிவுட் லெஜண்ட் சன்னி தியோல், கமர்ஷியல் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடித்து வரும், பிரம்மாண்ட திரைப்படமான “ஜாட்” திரைப்படம், திரையரங்கு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள்…
கால்பந்து விளையாட்டு பின்னணியில் உருவான ‘ட்யூட்’..!
பனோரமிக் ஸ்டுடியோஸ் சார்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு படமாக உருவாகியுள்ளது ‘ட்யூட்’ (DUDE) இயக்குனர் தேஜ் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
தமிழில் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காதலுக்கு மரணமில்லை’,…
பட விழாவுக்கு வீல் சேரில் வந்த ராஷ்மிகா…ரசிகர்கள் அதிர்ச்சி!
தென்னிந்திய நடிகைகளின் பட்டியலில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, விக்கி கவுஷலுடன் இணைந்து நடித்துள்ள ‘சாவ்வா’ திரைப்படம் வரும்காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ராஷ்மிகா…
“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”. Creative…
‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
முன்னணி இயக்குநரான எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர்…
’குடும்பஸ்தன்’ : சிரிக்க வைத்து, மனஅழுத்தத்தைக் குறைக்கும்!- இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி.
’குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் மணிகண்டனின் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'குடும்பஸ்தன்' உள்ளது. இந்தப் படம் ஜனவரி 24, 2025 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.…
ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்று பெருமையை சொல்ல வரும் “பூர்வீகம்”.
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம்…
’யாத்திசை’இயக்குனரின் புதிய பட அறிவிப்பு!
இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது 'யாத்திசை' படம் மூலம் தமிழ் சினிமாவில் புது வெளிச்சத்தை பாய்ச்சியவர். அவர் படத்தை கையாளும் திறன், கதை சொல்லல் இதெல்லாம் பார்வையாளர்களையும் சினிமாவில் வர்த்தக வட்டாரத்தினரையும் கவர்ந்துள்ளது. ’யாத்திசை’…
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை வெளியானது!
சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை சந்தானத்தின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் முதல் பார்வை உள்ளது.…
கிறிஸ்துவத்தை கிண்டல் பண்ணுகிறேனா… -இயக்குனர் பாலா பரபரப்பு பேச்சு!
இந்த பொங்கல் பண்டிகையில் பல படங்கள் வெளியானாலும் 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா படத்தின் வெற்றியும், ஏழு வருடங்கள் கழித்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் வெற்றியும் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறி இருக்கிறது.…