“நடிப்பதையே விட்டு விடுகிறேன்.இது பேய் படமாக இருந்தால்!” -நடிகர் சவால்.
இன்று நடந்த கண்ணாடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது :- பாடலாசிரியர் கோ ஷேஷா பேசும்போது:- இந்த ...