மோசடி வழக்கில் மாட்டிய பிரபல நடிகை.!
அமீஷா படேல். இந்தி உலகில் பிரபலம்.
அண்டை மாநிலத்திலும் அம்மணியின் கொடி பறந்தது. தெலுங்கு தேசத்தின் விருப்பமாக இருந்தவர்.
திரைப்படம் தவிர்த்து தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.
மொரதாபாத் தில் உள்ள முரட்டு பணக்காரர்…