சத்ரியன் படம் பார்க்கிறார் கேப்டன் விஜயகாந்த்.
நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்.
இவ்வாறு கேப்டன் தன்னுடைய டிவிட்டர் பதிவில் கூறியிருக்கிறார்