அறம் காக்கும் ராகவா லாரன்ஸின் அதிரடி மாற்றம்.!
ராகவா லாரன்ஸ் .நல்ல மனிதர். உடல் ஊனமுற்ற பிள்ளைகளுக்கு இவர் ஒரு ஆலமரமாக இருந்து வருகிறார் .யாரும் செய்யாத அரும்பணியாற்றி வருகிற இவர் சந்திரமுகி படத்துக்காக தனது உடம்பை பயில்வான் ரேஞ்சுக்கு மாற்றி இருக்கிறார்.
இது மட்டுமல்ல தன்னுடைய…