இலியானாவின் வலைவீச்சு !
"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" என்று பாதி ட்ரஸில் வந்து கத்துனாலும் கதறுனாலும் காசு கொடுத்து பார்க்கிற ரசிகன் மனசு வைத்தால்தான் மார்க்கெட் ஏறும்.
சமீப காலமாக காணாமல் போயிருந்த இலியானா ( வயது 35.) திரும்பவும் சினிமாவுக்குள்…