‘கட்டில்’ படத்துக்கு கிடைத்த தனி சிறப்பு என்ன?
திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் கிடைப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. அதிலும், ஒரு ‘கட்’ கூட இல்லாமல் clear (கிளியர்) U சான்றிதழ் கிடைப்பது அரிதான விஷயம்.
இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் “கட்டில்”…