நாளை சுதந்திரதினம். எங்கள் சினிமா சிக்கலுக்கும் விடுதலை! எடப்பாடிக்கு பாரதிராஜா கோரிக்கை.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ,இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு அவசர கடிதம் எழுதி இருக்கிறார்.
தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப்படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால்…