லாரன்ஸ் மாஸ்டர் இந்தி காஞ்சனாவை இயக்குவாரா? பேச்சு வார்த்தை நடக்கிறது.!
காஞ்சனா இந்தி ரீமேக் படமான லட்சுமி பாம் படத்தை டைரக்ட் பண்ணப்போவதில்லை .அதிலிருந்து வெளியேறி விட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். கதை அவருடையது, ...









