கள்ளன் பட தலைப்புக்கு எதிர்ப்பா? இயக்குநர் சந்திரா தங்கராஜ் விளக்கம்.!!
‘எட்செட்ரா’ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ கள்ளன்’. இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ‘தோழா’ படத்தில் ...