தியேட்டர்களில் ‘சியான்கள் ‘பட்டையை கிளப்பும் பாடல்.!
மதுரை மாவட்டத்தில் சியான்கள் என்றால் பெருமை பொங்க பார்ப்பார்கள்.அவ்வளவு பிரபலம் .அந்த பெயரிலேயே ஒரு படம் வருகிறது என்றால் எதிர்பார்ப்புகள் ஏராளம்.
சியான்கள் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து…