தயிர் சாதம் ….வாங்கோ…சாப்பிட்டுப் பாருங்கோ.
தயிர் சாதம் தானே என்று நினைக்க...... அதன் செய்முறையை படியுங்கள்...... நாவில் எச்சில் வரும்....🤤🤤🤤
கல்யாண சமையல் சாதம்
தாயிற் சிறந்த கோவிலுமில்லை; தயிரிற் சிறந்த ஊணுமில்லை.
எப்பிடி?
வயத்தைக் கெடுக்காத, அதே சமயம், கெட்டுப்போன…