ஊரடங்கு நேரத்திலும் புதுப்பட பூஜை.!
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகன் சாய் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே.
சித்திரை முதல் நாளில் இப்படத்தின் பூஜை மிக எளிமையான முறையில் ஜெகன்சாய் வீட்டிலே நடைபெற்றது.…