“நான் ஜெயலலிதாவாக மாறி வருகிறேன்” -கங்கனா ரனாவத்
"நான் இப்போது ஜெயலலிதாவாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறேன்." என்கிறார் கங்கனா ரனாவத்.
இயக்குனர் ஏ எல்.விஜய்யின் இயக்கத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இரண்டு பாகமாக வரவிருக்கிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு.…