பெண் தயாரிப்பாளரின் 40 லிட்டர் தாய்ப்பால் ! வீணடிக்கப்பட்ட கொடுமை.!
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு அவசியம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்டிப்பாக தெரிந்தேயாகவேண்டும். தெரிந்திருக்க வேண்டும். குறைந்தது ஓராண்டாவது தாய்ப்பால் குடித்தாக வேண்டும். ஆனால் நாகரிக மோகம் ...