நடிகர் விவேக்கிற்கு இளையராஜா எழுதிய வாசகம் என்ன தெரியுமா?
கொரோனா காரணமாக நாடெங்கும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது தனது மனதுக்கு பிடித்த இளையராஜா சார் பாடல்களை பியானோவில் கற்றுக் கொண்டு, இசைஞானி இளையராஜாவிடமே பாராட்டு பெற்றிருக்கிறார் சின்ன கலைவாணர் விவேக்.
இதை பற்றி விவேக்…