நடிகர் சங்க வழக்குகள் :உத்திரத்தில தலை கீழா தொங்கினாலும் தண்ணி கிடையாது!
ஆளுகிற கட்சியை எந்த அமைப்பு எதிர்த்தாலும் மகனே நீ உத்திரத்தில தலை கீழா தொங்கினாலும் சொட்டுத் தண்ணி கிடையாதுடா!
1967-க்குப் பிறகு நீதி தேவதை எங்கேயோ போய் மறைஞ்சிட்டாய்யா.ஏதோ அப்பப்ப தலை காட்டுறா. அதனால ஜனநாயக நாட்டில அந்தம்மாவை…