தோனியை வம்புக்கு இழுத்த பாக்.கிரிக்கெட் வீரரின் மனைவி!
சும்மா சொல்லக்கூடாது.
கடந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வெச்சு செய்தது இந்திய கிரிக்கெட் அணி.
லீக் சுற்றிலிருந்து பாக்.அணி வெளியேற்றப்பட்டது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் அகமது வெளியேற்றப்பட்டார்.…