“52 காட்சிகளை வெட்டி எறி…ஏ சர்டிபிகேட் கொடுக்கிறோம்.”-சென்சாரில் சிக்கிய இயக்குநர்.!
படத்தின் தலைப்பிலேயே கிக் ,அதாவது ஒரு வித மயக்கம் இருக்கிறது. மரிஜுவானா.! இந்த படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குநர் எம்.டி.ஆனந்த், கதாநாயகன் ரிஷி ரித்விக் மற்றும் தமிழ் ...