மோகன்லாலின் அதிரடிப் படம்.வீடியோ
மரக்கார் ,அரபிக்கடலின் சிங்கம் என்கிற படம் மலையாளத்தில் மிகவும் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம்.மோகன்லாலின் திரை உலக வரலாறில் முக்கியமாக கருதப்படுகிறது. பிரியதர்ஷன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.…