நடிகர் விவேக் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி! ஹார்ட் அட்டாக்.!
சின்னக்கலைவாணர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். நேற்றுத்தான் கொரானா நோய் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டார். இன்று சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஹார்ட் அட்டாக் ...