அக்டொபரில் தியேட்டர்கள் திறப்பு. மாஸ்டர் பட ரிலீசுக்கு நெருக்கடி.!
மால் தியேட்டர்களுக்கு நல்ல காலம் பிறக்குது....! அக்டொபரில் திறந்து கொள்ளலாமாம். ஆலிவுட் ,பாலிவுட் ,மல்டிப்ளெக்ஸ் சங்கிலி தியேட்டர் அதிபர்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தியதில் ...