ஆந்திரம் செல்கிறார் நடிகர் விஜய் .!
ஆந்திராவில் தங்களுக்கென தனி மார்க்கெட் வைத்துக்கொண்டிருப்பவர்கள் சூர்யா அண்ட் கார்த்தி பிரதர்ஸ். ரசிகர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இவர்களது திரைப்படங்களை வெளியிடுவதற்கு தியேட்டர்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன. ...