இதோ இங்கே இருக்கிறார் ஜெயம் ரவி! காணாமல் போகவில்லை.!!
ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் இதுவரை ஏற்றிராத வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
திரைப்பட விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்கிரீன் சீன் மீடியா…