பாலிவுட்டில் இந்தி தெரியாத நடிகைகளை வளர விட மாட்டார்கள். பயில்வான் நடிகை அதிர்ச்சி தகவல்.!
அக்சன்ஷா சிங். ஜெய்ப்பூரில் பிறந்த நடிகை. இந்தி,தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிவரும் 'பயில்வான்' படத்தில் முக்கிய வேடம். "தென்னிந்திய மொழிகளில் ...








