வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் –பின்னணிப் பாடகியின் மன்னிப்பு.!
மறக்க முடியுமா அந்த பின்னணிப்பாடகியின் பெயரில் வெளியான புகைப்படங்களை! அவை அத்தனையும் போலிக்கணக்கில் வெளியானவை .எனது அசல் கணக்கில் வரவு வைக்கப்படாத அருவெறுப்பான படங்கள் என்கிறார் பின்னணிப் ...








