மகிழ்திருமேனி ,அருண்ராஜா காமராஜ் ஆகியோரின் படங்களின் நிலை என்ன? உதயநிதி தொடர்ந்து நடிப்பாரா?
ஆர்டிகிள் 15. இந்தி பேசிய படம். இந்த படத்தின் கருத்து ,சமகால அரசியலைப் பேசுகிறது. சாதிய வன்முறையைப் பேசுகிறது ,பெண்ணுரிமை பேசுகிறது, பிறகென்ன இதை தமிழில் எடுத்தால் ...








