தலைவர் பட டைரக்டர் இவர்தானா ?விரைவில் அறிவிப்பு .! கமல் அறிவிப்பு.!
கற்பனைகள் கணநேரத்தில் உலகை சுற்றி வந்துவிடும்.அதற்கு அளவீடு எதுவும் இல்லை.! அதனால்தானோ என்னவோ கனவு இல்லமான சினிமாவிலும் கற்பனைகளுக்கு வறட்சி வருவதில்லை, இங்கு பசுமையாக இருப்பது கற்பனைதான். ...








