அடப்பாவமே !எடியூரப்பாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார்களே!
"எடியூரப்பாவை நீக்கினால் கர்நாடகாவில் பிஜேபி வளராது,வாழாது "என்பது சுப்பிரமணியன் சுவாமியின் வாதம்.!
ஆனால் பிஜேபி மேலிடத்தில் யாரும் சு.சாமியை மதிப்பதேயில்லை. அவர் செல்லாக்காசு ஆகி வெகு காலமாயிற்று.!
எடியூரப்பாவின் மீது வளர்ந்த…