மக்கள் மய்யத்தில் இணைந்த வரலாற்று நாயகரின் உறவு.!
மனிதர்கள் மறந்துவிட்ட தமிழக சாதனையாளர்களில் அமரர் ம.சிங்காரவேலரும் ஒருவர். இந்திய துணைக்கண்டத்தில் முதன் முதலாக 'தொழிற்சங்கத்தை அமைத்த பொதுவுடமைக் கட்சியின் முதல் போராளி.. 1923-ல் இந்தியாவில் முதல் ...








