பிரபல இசையமைப்பாளர் ஓய்வு ; திரை உலகம் அதிர்ச்சி.!
தமிழகத்துக்கு இசைஞானி எப்படியோ அதைப்போல ஆந்திரத்துக்கு கீரவாணி. பாகுபலி உள்பட 200 படங்களுக்கும் அதிகமாக இசை அமைத்திருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்எம் கீரவாணி ...








