உசிலம்பட்டி மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அளித்தத் விருந்து.
இயக்குனர்கள் பொன்ராம் எம்.பி.கோபி இருவருக்கும் சொந்த ஊர் உசிலம்பட்டி. படித்த அரசு மேல் நிலைப்பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?, உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிக்க இரண்டு நாள் கிரிக்கெட் ...








