பாடும் நிலா பாலு உடல் நலம் மிகவும் கவலைக்கிடம்.
கொரானா கொள்ளை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நலம் எப்படி இருக்கிறது? "மிகவும் மோசமாக இருக்கிறது. கவலைக்கிடமாக இருக்கிறது!" என்கிற இந்த செய்தி ...








