குஷ்பூவை மடக்கிய கே.எஸ்.ரவிகுமார்,”ஊழல் வேணுமா?”
நாக்கு தடுமாறுவது என்பது அரசியல்வாதிகளுக்கே உரியது. சினிமாவாசியாக இருந்தாலும் அரசியல்வாதியாகவும் இருப்பவர் குஷ்பூ. அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர் .சி.தயாரிப்பில் நடிகர் ஆதி நடித்திருக்கிற படம் ...









