ஆதார் அட்டை இல்லாம ஆட்சி செய்ய வந்தானே”-சூர்யாவின் என்.ஜி.கே.பாட்டு!
அரசியல் ரொம்பவே கெட்டுப் போச்சு என்பதற்கு நாட்டு நடப்பைப் பார்த்தாலே தெரிஞ்சிபோகும். கவுன்சிலர் பதவியிலேயே பல் கோடி சம்பாதிக்கலாம் என்கிற புதிய சித்தாந்தத்தை உருவாக்கி விட்டார்கள். ஆனால் ...








