எனது வலியை விட அவர்களது துயரம் பன்மடங்கு அதிகம் -துடிக்கிறார். கமல்
லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பான இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த உயிர்ப்பலி தமிழ்த் திரை உலகத்தில் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளித்திருக்கிறது. இந்த விபத்து குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் ...








