“திருக்குறள் விரிவுரையை பேசி முடிப்பதுதான் எனது ஒரே இலட்சியம்!” சிவகுமார்.
கம்பன் என் காதலன் . கம்பன் விரித்துச்சொன்னதை சுருக்கி அழகான எடுத்துக்காட்டுகளுடன் ஒரு மணி நேரத்தில் ராமனின் பெருமைகளை சொன்னவர் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார். கம்பனை சொல்லிவிட்டோம் ...








