தேவராட்டம். ( விமர்சனம்.)
கதை,வசனம்,இயக்கம்:முத்தையா.கேமரா: சக்தி சரவணன். இசை:நிவாஸ்.கே.பிரசன்னா.தயாரிப்பு.:கே.இ.ஞானவேல் ராஜா. கவுதம் கார்த்திக்,மஞ்சிமா மோகன், சூரி ,வினோதினி, வேல.ராமமூர்த்தி,போஸ்.வெங்கட்,பெப்சி விஜயன், ***************************************** இன்றைய பெரியார் பஸ் நிலையத்துக்கு எதிரில் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் ...









