லட்சுமிகாந்தன் கொலை வழக்கு: தூசு தட்டப்படுகிறது.மர்மம் வெளியாகுமா?
சென்னை ராஜதானியில் நடந்த பிரபல கொலை வழக்கினை சோனி லைவ் தனது ஓடிடி தளத்தில் வெப் தொடராக வெளியிட இருக்கிறது.
1944-47 இடையேயான காலகட்டத்தில் பத்திரிகைகள் பத்தி பத்தியாக வெளியிட்டு கல்லாவை நிரப்பிக்கொண்ட லட்சுமி காந்தன் கொலை வழக்கு இந்த…