சீனியர்களை புதிய நடிகர்கள் மதிப்பதில்லை.–நெப்போலியன் குற்றச்சாட்டு.
கிறிஸ்துமஸ் கவுபான் என்கிற ஹாலிவுட் படத்தில் ஆங்கில நடிகையுடன் நடித்திருக்கிற நம்ம ஊர் மாவீரன் நெப்போலியன் சென்னை வந்திருந்தார். செய்தியாளர்களுடன் மனம் விட்டுப் பேசினார். "நாங்கள் திரை ...








