O T T பிளாட்பார்மில் வெளியாகும் கார்த்திக்சுப்புராஜ்-கீர்த்தி சுரேஷ் படம்.!
பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி பிளாட்பார்மில் வெளியாகும் என்று அறிவித்ததுமே தியேட்டர் அதிபர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள். இனிமேல் சூர்யாவின் படங்களுக்கு தியேட்டர் கிடையாது என அறிவித்தாலும் ...








