வனிதாவை எதிர்த்த சூர்யா தேவியை ‘குண்டாஸ்’ சட்டத்தில் தூக்கிய போலீஸ்.!
வனிதாவிஜய்குமார் மூன்றாவதாக பீட்டர்பால் என்கிறவரை கல்யாணம் செய்து கொண்ட பிறகு யூ டியூப் தளங்களில் வாதப்பிரதிவாதங்கள் அலையடித்து வருகிறது வனிதாவும் சரி லட்சுமி ராமகிருஷ்ணனும் சரி ஒருவர்க்கொருவர் ...








