குறும்படத்துக்கு 20 விருதுகள்.
நடிகர் விஷால் , இயக்குநர்கள் பா. ரஞ்சித், சீனு ராமசாமி ,லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய்மில்டன் ,அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் ' எது தேவையோ அதுவே தர்மம்' குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். "ஒரு நல்ல ...










