“என் தங்கையை மோசமா பேசுனா அக்கா நான் சும்மா இருக்க மாட்டேன்.” ஜான்வி கொந்தளிப்பு.!
அக்கா,தங்கைன்னா இப்படி இருக்கணும்யா என்று சொல்கிற அளவுக்கு பாசப்பறவைகளாக இருக்கிறார்கள். ஜான்வி கபூரும் குஷி கபூரும்.! அம்மா ஸ்ரீ தேவி இல்லைங்கிற குறையே இல்லாமல் வளர்ந்து வருகிறார்கள்.அப்பா ...








