“கமல்,ரஜினிக்கு எதுக்கு அரசியல்? வெளியே வந்துடுங்க” -சிரஞ்சீவி கோரிக்கை. by admin September 26, 2019 0 அரசியலில் புகுந்து செமத்தியாக அடிவாங்கியவர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. உடன் இருந்தே குழி தோண்டி சொந்தத் தொகுதியிலேயே அவரை தோற்கடித்தனர். அவரது தம்பி பவன் கல்யாணுக்கும் ...