மத்திய அரசுக்கு புரியவேண்டும் .இதனால் ஆங்கிலத்தில் கடிதம்.! நடிகை பார்வதி சுளீர் !
காடுகள் அழிக்கப்படும் ,மலைகள் உடைக்கப்படும் ,காட்டு மிருகங்கள் ஒழிக்கப்படும். ஏழைகள் வாழ்க்கை நசுக்கப்படும் என்கிற அச்சத்தினால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீடு வரைவு ...








